நிகழ்வு

தமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டி 2025

தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவோடு தமிழ்ச்சோலை தலைமைப்பணியகமும், தமிழ்ச்சங்கக் கூட்டமைப்பும் இணைந்து நடாத்தும் தமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டி 2025. 28.06.2026 சனிக்கிழமை 29.06.2026 ஞாயிற்றுக்கிழமையும் தெரிவுப்போட்டிகள் STADE

நிகழ்வு

25 வது சலங்கை பரதவிழா காணொளிக் காட்சி 2025

25 வது சலங்கை பரதவிழா 09.03.2025 அன்று சலங்கை பரதவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அதன் முழுமையான காணொளிக் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வு

சலங்கை பரதவிழா 2025

சலங்கை பரதவிழா 2025 30க்கு மேற்பட்ட நடனப் பள்ளிகளின் 200க்கு மேற்பட்ட நடன மாணவர்கள் பங்குபெறும் மாபெரும் பாரதவிழா இவ்வாண்டு வெள்ளி விழாவாக காண தவறாதீர்கள் தாய் நிலத்தில் அறப்பணி ஆற்றிட

Retour en haut