தமிழர் வர்த்தக மையப் பகுதியான லா சப்பல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட உண்டியல் திட்டம் மூலம் 1 934,79 ஈரோக்கள் கிடைக்கப்பெற்றது.
இலங்கையை 28.11.2025 தாக்கிய டித்வா புயல் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரண நிதிக்காக 03.12.2025 தொடக்கம் 07.12.2025 வரை தமிழர் வர்த்தக மையப் பகுதியான லா […]








