மட்டு – வாகரை ஊறியன்கட்டு கிராமத்தில் பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டம் வாகரை ஊறியன்கட்டு கிராமத்தில் மிகவும் வறுமைக்கோட்டிற்குக் கீழ்

வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட 42 குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள் 13.01.2025 வழங்கி வைக்கப்பட்டது.

எமது வேண்டுகோளுக்கிணங்க இத்திட்த்திற்கு ஒருபகுதி நிதிப் பங்களிப்பினை வழங்கிய கிருபாகரன் மற்றும் புண்ணியமூர்த்தி குடும்பத்தினருக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்

Défiler vers le haut