சலங்கை பரதவிழா 2025
30க்கு மேற்பட்ட நடனப் பள்ளிகளின் 200க்கு மேற்பட்ட நடன மாணவர்கள் பங்குபெறும் மாபெரும் பாரதவிழா இவ்வாண்டு வெள்ளி விழாவாக காண தவறாதீர்கள் தாய் நிலத்தில் அறப்பணி ஆற்றிட கரம் கொடுத்து உதவிட வாரீர். 09.03.2025
Gymnase Pierre Scohy
1 Rue Aristide Briand
93600 Aulnay sous Bois.
