செந்தமிழ் அல்பா சொல்கட்டு துள்ளிசை நிகழ்வு ஊடக சந்திப்பு.

25.04.2026 நடைபெறும் செந்தமிழ் அல்பா சொல்கட்டு துள்ளிசை நிகழ்வு ஊடக சந்திப்பு 06.03.2026 வெள்ளி மாலை 6.30 மணிக்கு பாரிசில் நடைபெற்றது.

செய்தி ஊடகங்கள், இணைய வலைத்தளங்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், யூரீப் சமூக ஊடகத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.

செந்தமிழ் அல்பா கலைச் செய்தியை மக்களிடம் எடுத்துச்சென்று வளர்ந்துவரும் இளம் கலைஞர்களுக்கு ஆதரவு நல்குவதாக அனைவரும் தெரிவித்தனர்.

Défiler vers le haut