செந்தமிழ் அlfa சொல்லிசை கலைநிகழ்வு… 25.04.2026 சனிக்கிழமை

செந்தமிழ் அlfa 25.04.2026 சனிக்கிழமை சொல்லிசை கலைநிகழ்வு…!!!
ஒரே மேடையில் :
Ratty
MC SAI
SujeethG
Santhors
Kathiravan
Kutti Hari

இவர்களுடன் மேலும் பல முன்னணி கலைஞர்கள் இணைந்து வழங்கும் துள்ளிசை நிகழ்வு

2000 இலவச வாகனத்தரிப்பிடத்துடன் 3500 இருக்கைகள் கொண்ட பிரமாண்டமான மண்டபம்

உள்நுழைவுசீட்டு விபரங்கள் :
15€ – fosse – நின்று பார்க்க
25€ – place assise – 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு
40€ – pack duo – இருவருக்கான சலுகை
10€ – jeunes (12-18 ans) – 12 வயதிற்கும் 18 வயதிற்கும் இடைப்பட்டோருக்கு
12 வயதிற்குள்பட்டோருக்கு முற்றிலும் இலவசம்

காணத்தவறாதீர்கள்…!!!
நுளைவுச்சீட்டுக்களுக்கு முந்துங்கள்..

ஆடி பாடி மகிழ்ந்து பெருவாழ்வு கொள்ளுங்கள். நாளைய சந்ததிக்கான அறப்பணிய ஆற்றிய பெருமை கொள்ளுங்கள்.

செந்தமிழ் அல்பா நிகழ்வு ஏற்பாட்டுக்குழு

Retour en haut