தமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டி 2025

தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவோடு தமிழ்ச்சோலை தலைமைப்பணியகமும், தமிழ்ச்சங்கக் கூட்டமைப்பும் இணைந்து நடாத்தும் தமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டி 2025.

28.06.2026 சனிக்கிழமை 29.06.2026 ஞாயிற்றுக்கிழமையும் தெரிவுப்போட்டிகள் STADE GABRIEL PERI மைதானத்தில் காலை 9.00 மணிக்கு 94, Rue Gabriel – Peri 94400, VITRRY-Sur- Seine இடத்திலும்.

இறுதிப் போட்டிகள் 12.07.2025 ( சனிக்கிழமை ) தேசியக்கொடிகள் ஏற்றல் இல்லக்கொடிகள் ஏற்றுதல் அணிவகுப்பு மரியாதைகளுடன் CENTRE SPORTIF NELSON MANDELA Avenu Paul Langevin 95200 SARCELLES என்னும் இடத்தில் நடைபெறவுள்ளது.

அனைத்து தமிழ் மக்களையும் பங்கு கொண்டு எம்தேசக்குழந்தைகளுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும், பலத்தையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Laisser un commentaire

Votre adresse e-mail ne sera pas publiée. Les champs obligatoires sont indiqués avec *

Retour en haut