இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகள் தேவைப்படுகின்றது. உதவ விரும்புவோர் தமிழர் புனர்வாழ்வுக் கழனத்தினூடாக உங்கள் உதவிகளை வழங்கலாம் உதவிகளை உடன் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு
ORT FRANCE
18 rue Jean Robert
75018 Paris.
Tél: 09 50 42 37 84
Email: trofr@hotmail.com
நன்றி
ஒன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் – பிரான்ஸ்
