27 வது தமிழர் விளையாட்டு விழாவிற்கானஉதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் – பிரான்ஸ் நடாத்தும் 27 வது தமிழர் விளையாட்டு விழாவிற்கானஉதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 19.04.2026 காலை 9 மணிக்கு Stade Gaston Bussiere, 93270 Sevran. மைதானத்தில் அனைத்துப் பிரிவினருக்குமான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

Retour en haut