தமிழர் விளையாட்டு விழா 2025

பிரான்ஸ் வாழ் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் அடையாளங்களுக்காக, குறிப்பாக அடுத்தடுத்த தலைமுறைகளின் நலன்களுக்காக, கால்நூற்றாண்டுகளுக்கு முன் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முன்னெடுப்பில் தமிழர் விளையாட்டு விழா கருக்கொண்டது. அது பிரான்ஸ் தமிழ்ச்சமூகம் தன் இருப்பை பிரதான பிரெஞ்சு நீரோட்டத்தில் பதிவு செய்யும் நோக்கினை செயற்திட்டமாகக் கொண்டு பயணத்தினை செழுமைப்படுத்தி வந்தது. உள்நாட்டு அரசியற் தலைவர்கள், தேர்வுசெய்யப்பட்ட மக்கள், பிரநிதிகள் மற்றும் சமூக நிறுவனங்களை உள்வாங்கியதாக நிகழ்வு வளம் பெற்றது.

-ஒன்றிணைவோம் சேவை சேவை செய்வோம்-

பிரான்சு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நடவடிக்கைகள் என்ன? பதில் கானொளியில்..

Retour en haut