யூரி தமிழ் வித்தியா மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
செல்வன். தர்ஷன் தமிழ் அவர்களின் 08.02.2025 அன்று நடைபெற்ற 9வது பிறந்தநாளை முன்னிட்டு, 09.02.2025 இன்று, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திடன் கோரப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க, மட்டக்களப்பு பதுளை மாவட்டம், […]









